விவசாயிகள் போராட்டத்துக்கு 81.20% தமிழக மக்கள் ஆதரவு! - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு

விவசாயிகள் போராட்டத்துக்கு 81.20% தமிழக மக்கள் ஆதரவு! - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு

விவசாயிகள் போராட்டத்துக்கு 81.20% தமிழக மக்கள் ஆதரவு! - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு
Published on

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை 81.20% தமிழக மக்கள் ஆதரிப்பது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தை 81.20% பேர் ஆதரிப்பதாகவும், 8.24% பேர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

3.95% வேறு கருக்களையும் தெரியாது/ சொல்ல இயலாது என 6.61% பேரும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com