\
"சென்னையில் மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும்"- போக்குவரத்து துறை தகவல் !

"சென்னையில் மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும்"- போக்குவரத்து துறை தகவல் !

"சென்னையில் மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும்"- போக்குவரத்து துறை தகவல் !
Published on

சென்னை மாநகர பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் போருந்தில் மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் எடுத்த பாஸ் ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருப்பதால் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com