தமிழ்நாடு
பருவமழை பாதிப்பு: தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கிய ஆலோசனை கூட்டம்
பருவமழை பாதிப்பு: தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கிய ஆலோசனை கூட்டம்
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.வ
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரம் குறித்தும், சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணம், நிதி ஆதாரம் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.