தமிழ்நாடு
அமைச்சராக பதவியேற்ற அடுத்த நொடி.. மேடையில் விஜயலட்சுமி செய்த செயல்.. அமைதியாக சிரித்த CM விஜய்!
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 23 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் தவெகவைச் சேர்ந்த விஜயலட்சுமி - பால்வளத் துறை அமைச்சராக பதவியேற்றபோது நடந்த காட்சிகள் இங்கே -
