\
எம்.எல்.ஏ.வுக்கு கால் அமுக்கிவிட்ட தொண்டர்கள்: வாட்ஸ்அப் வைரல்!

எம்.எல்.ஏ.வுக்கு கால் அமுக்கிவிட்ட தொண்டர்கள்: வாட்ஸ்அப் வைரல்!

எம்.எல்.ஏ.வுக்கு கால் அமுக்கிவிட்ட தொண்டர்கள்: வாட்ஸ்அப் வைரல்!
Published on: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோவிலில் ஓய்வெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தொண்டர்கள் கால் அமுக்கிவிடும் காட்சி வாட்ஸ்அப் மூலம் வைராலாக பரவி வருகிறது.

மணிமுத்தாறை தூய்மைப்படுத்தும் பணியை பார்வையிட்ட எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கோவிலில் ஓய்வெடுத்தபோது அவருக்கு தொண்டர்கள் கால் அமுக்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள எம்எல்ஏ கலைச்செல்வன், தன் மீதுள்ள பற்று காரணமாகவே சிலர் தனக்கு உதவியதாகவும், தான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com