என்னைப்‌ பார்த்து சிரிக்காதீர்:  மு‌தலமைச்சருக்கு  ஸ்டாலின் வேண்டுகோள்

என்னைப்‌ பார்த்து சிரிக்காதீர்: மு‌தலமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

என்னைப்‌ பார்த்து சிரிக்காதீர்: மு‌தலமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சட்டப்பேரவையில் என்னைப்‌ பார்த்து சிரிக்க வேண்டாம் என்று மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.‌ ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததையடுத்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய தலைமையிலான அரசு நம்பிக்கையான அரசாக இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது. நாளை சட்டப்பேரவை வரும் மு‌தலமைச்சர் சட்டப்பேரவையில் தன்னையும் எதிர்க்கட்சியினரையும் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com