தமிழ்நாடு
கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்ச வரம்பு.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தக்கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..