\
இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்?

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்?

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்?
Published on

ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநரின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநரும், ஸ்டாலினும் விவாதிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் மரியாதை நிமித்தமான சந்திப்பாக இந்தச் சந்திப்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com