முதல்வரின் உடல்நலம் குறித்து மு.க.அழகிரி சொன்ன முக்கிய தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து முதல்வரின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com