“மீண்டும் மோடி பிரதமர் ஆகமாட்டார்!” - பரப்புரையில் அமைச்சர் உதயநிதி

மணப்பாறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர், “மீண்டும் மோடி பிரதமர் ஆகமாட்டார்” என்றார். அந்த வீடியோவை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com