\
விஜயகாந்த்துடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு

விஜயகாந்த்துடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு

விஜயகாந்த்துடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு
Published on

பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடும் முடிவடைந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர். சட்டப்பேரவை கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டும் நிலையில் விஜயகாந்த்துடன் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமியும் விஜயகாந்த் உடனான சந்திப்பில் உடனிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com