மதுரை ரயில் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி

மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். ஒன்பது பேரின் உடல்கள், விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com