\
Minister Viswanathan Accused of Inappropriate Conduct at Marathon Event
அமைச்சர் விஸ்வநாதன்புதிய தலைமுறை

மாரத்தானில் பங்கேற்ற மாணவிகள் | அநாகரிமான செயலில் ஈடுபட்ட அமைச்சர் விஸ்வநாதன்!

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகளின் கால்களைப் பிடித்துவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகளின் கால்களைப் பிடித்துவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுமிகளின் கால்களை, அமைச்சர் பிடித்துவிட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அமைச்சரின் இந்த செயல் தவறான அணுகுமுறை என திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் செயலை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த செய்தியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com