முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை
முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

எச்சரிக்கையை மீறி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நடத்தி வரும் நிலையில், முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com