தமிழ்நாடு
“பாஜக-வின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: வழக்கை சட்டப்படி சந்திப்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
