“என் இளமை தோற்றத்துக்கு காரணம் என்னன்னா...” – ரகசியம் சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“நகைச்சுவை படங்கள் அதிகமா பார்ப்பேன். எப்பவுமே சிரித்த முகத்தோட இருந்தால் நமக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது. எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் அதை சிரித்த முகத்தோடு அணுகனுமென நினைக்கிறேன். சிரிச்சாலே இளமையா இருக்கலாம்” - உதயநிதி ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com