தமிழ்நாடு
“ஆளுநர் ரவி சொன்னதைதான் நாங்களும் சொல்லிட்டு இருக்கோம்” - அமைச்சர் உதயநிதி
“ஆளுநர் ஆர்என்.ரவி கூறியதை போல் சாதியை ஒழிக்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தான் அதிகளவில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக ஆளுநர் ரவி கூறியது குறித்து அமைச்சர் உதயநிதி இவ்வாறு பதிலளித்தார்.