ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: அமைச்சர் உதயநிதி கண்டனம்

ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக உட்பட அனைத்து இயக்கங்களும் கைகோர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com