அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் உதயநிதி விமர்சனம்!

“பாஜகவும் அதிமுகவும் புதிய நாடகத்தை தொடங்கியுள்ளனர். காவிரி பிரச்னைக்கோ, நீட் தேர்வுக்கோ அவர்கள் கூட்டணியை முறித்துக் கொள்ளவில்லை. பாஜகவோடு கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவிக்கும் தைரியம் அதிமுகவிற்கு இல்லை” என அமைச்சர் உதயநிதி விமர்சனம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com