"தளபதி விஜய் அண்ணா.." - LEO படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி லியோ குழுவினருக்கு தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com