\

சனாதனம் குறித்த கேள்வி: “நீங்க இன்னுமா அத விடல; தேர்தலுக்கு அப்புறம் பேசுவோம்” - அமைச்சர் உதயநிதி

சனாதனம் குறித்த செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி, “நீங்க இன்னுமா அத விடல..” என்று கூறி சிரித்தபடி “ஆளுநர்ட்ட கேளுங்க” என்றார். தொடர்ந்து, “சிஏஜி அறிக்கை, மணிப்பூர் பிரச்னைகளை பேசுவோம். சனாதனம் குறித்து தொடர்ந்து நான் பேசுவேன்” என்றார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com