"எம்மதமும் எங்களுக்கு சம்மதம்.. பிறப்பால் அனைவரும் சமம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தான் ஒரு கிருஸ்தவன் என்றும், கிருஸ்தவன் என்பதில் பெருமை கொள்வதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அவர், எம்மதமும் தங்களுக்கு சம்மதம் என பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com