\
”நிலக்கரி மாயமானதன் பின்னணியில் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை”- அமைச்சர் உறுதி

”நிலக்கரி மாயமானதன் பின்னணியில் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை”- அமைச்சர் உறுதி

”நிலக்கரி மாயமானதன் பின்னணியில் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை”- அமைச்சர் உறுதி
Published on: 

தமிழகத்தில் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு, மின் உற்பத்தி பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேட்டில் இருந்து மின்சாரத்துறையை மீட்டெடுக்க முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com