10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.