மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 14வது பட்டமளிப்பு விழாவையும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com