"பண்டகசாலை பொருட்கள் விலை குறைவாக கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

"பண்டகசாலை பொருட்கள் விலை குறைவாக கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

"பண்டகசாலை பொருட்கள் விலை குறைவாக கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
Published on

கூட்டுறவு பண்டக சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தி, பெரும்பான்மையான மக்கள் வாங்கும் நிலை உருவாக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கூட்டுறவு பண்டக சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை குறைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com