\
சென்னையின் புறநகரிலும் கோயம்பேடு போன்று காய்கறிச் சந்தை - அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னையின் புறநகரிலும் கோயம்பேடு போன்று காய்கறிச் சந்தை - அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னையின் புறநகரிலும் கோயம்பேடு போன்று காய்கறிச் சந்தை - அமைச்சர் முத்துசாமி தகவல்
Published on
கோயம்பேடு காய்கறி சந்தைபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காய்கறிச் சந்தை அமைக்கும் திட்டம் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, அங்கு சேரும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சென்னையில் புறகர் பகுதிகளிலும் கோயம்பேடு போன்ற காய்கறிச் சந்தை அமைப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், கூடுதல் விவரங்கள் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com