EXCLUSIVE | "சென்னையில் பால் விநியோகம் முடக்கம்..?" - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் ஆவின் மற்றும் தனியார் பால் விநியோகம் முடங்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தொலைபேசி மூலம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நம்மிடம் கூறிய தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com