மிக்ஜாம் நிவாரண முகாம்கள்.. களத்தில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரத்யேக பேட்டி!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் உணவு பொருட்கள் வழங்கினார். இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் நமது செய்தியாளர் பிரசன்னா நடத்திய உரையாடலை வீடியோவில் விரிவாக காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com