“நான் யார் பேசுறேன் தெரியுதா?” சைலண்ட்டாக ஆய்வு நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மெற்கொண்டார். அப்போது பணிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com