கனமழை எதிரொலி | “பால் பவுடர்களையும் வைத்திருக்கிறோம்” - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

குற்றாலத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்பார்வையிட வந்த பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, “மக்கள் வேறு இடத்திற்குச் செல்ல மறுப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என கூறினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com