அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின்? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின்? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்
அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின்? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷின் மெஷின் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அத்துடன் 7 பேர் விடுதலை, அதிமுக வேட்பாளர் உத்தேச பட்டியல் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு சமூக ஊடங்களில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com