\
மாணவர்கள் உணர்வை மதிக்கிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்

மாணவர்கள் உணர்வை மதிக்கிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்

மாணவர்கள் உணர்வை மதிக்கிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், மாணவர்களின் உணர்வை அரசு மதிக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com