அமைச்சர் ஜெயக்குமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

அமைச்சர் ஜெயக்குமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!
அமைச்சர் ஜெயக்குமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

அமைச்சர் ஜெயக்குமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 

ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தியிடம் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியடைந்தார். 

20 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஐ டீர்ம்ஸ் மூர்த்தி 63,811 வாக்குகளை பெற்றார். அமைச்சர் டி.ஜெயக்குமார் 36,224 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுகவில் ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com