\

IT Raid.. அமைச்சர் எ.வ.வேலுவின் முதல் பேட்டி

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று சோதனை முடிவடைந்ததை அடுத்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com