அதிமுக, பாஜக கூட்டணி முறிவு... அமைச்சர் துரைமுருகன் சொன்ன நச் பதில்!

அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். இது அதிமுகவின் தனிப்பட்ட விவகாரம். அதில் தலையிட்டு கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com