"உங்களைவிட வேகமாக பேச எனக்கு தெரியும்; பொறுமையாக பேசுங்க"- வேல்முருகனுக்கு எடுத்துக்கூறிய அமைச்சர்

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் சட்டசபையில் பேசிய வேல்முருகனிடம், ” உங்களைவிட வேகமாக பேச எனக்கு தெரியும்; பொறுமையாக பேசுங்க” என்று வேல்முருகனுக்கு எடுத்துக் கூறினார் அமைச்சர் துரைமுருகன். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com