பால் கலப்பட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே குற்றம் சாட்டுவது
அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கலப்படம் நடப்பது தெரிந்தும் தமிழக அரசு அமைதி காப்பதாகவும், கலப்படம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் அவர் மனுவில் கேட்டுக்கொண்டார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் எனத் வருகிறது.