\
மிலாடி நபி
மிலாடி நபிமுகநூல்

மிலாடி நபிக்கான பொதுவிடுமுறை தேதியில் மாற்றம்? தமிழக அரசின் புதிய உத்தரவு!

மிலாடி நபிக்கான பொதுவிடுமுறை தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

இறைத்தூதரான முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பிறை தெரியாததால், மிலாடி நபி நாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்திருந்தார்.

மிலாடி நபி 2024 தொடர்பான அறிக்கை
மிலாடி நபி 2024 தொடர்பான அறிக்கை

இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையான வரும் 17ஆம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

மிலாடி நபி
பேனா நினைவுச் சின்னம் - ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

முன்னதாக திங்கட்கிழமையான 16ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்து மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com