வளசரவாக்கம்: காப்பகத்தை சூழ்ந்த மழைநீர்.. பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகள்!

சென்னை வளசரவாக்கம் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள குழந்தைகள் ஆஸ்ரமத்தில் இருக்கும் குழந்தைகள் பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com