தமிழ்நாடு
தொடர்ந்து சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்வரத்து: கவலையில் சம்பா விவசாயிகள்
கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 102 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டிய நிலையில், தற்போதுவரை 39.80 டிஎம்சி தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 11.95 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் சம்பா தாளடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.