\
மேட்டூர் அணை நாளை திறப்பு

மேட்டூர் அணை நாளை திறப்பு

மேட்டூர் அணை நாளை திறப்பு
Published on

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85  அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com