தமிழ்நாடு
டிசம்பர் முதல் நாளிலே.. புயல் போனாலும்.. மழை..? இங்கதான் ரொம்ப கவனம்..
ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டது. அப்படியான நிலையிலும் சில மாவட்டங்களில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.