7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. அதன்படி, 7-ஆம் தேதி முதல் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது

மேலும், 7, 8 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com