நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

“தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை உட்பட மொத்தம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்” - வானிலை ஆய்வு மையம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com