\
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நூலகத்துடன் நினைவகம்: பொதுப்பணித்துறை

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நூலகத்துடன் நினைவகம்: பொதுப்பணித்துறை

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நூலகத்துடன் நினைவகம்: பொதுப்பணித்துறை
Published on

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்  ராஜநாராயணன் அவர்களுக்கு நூலகத்துடன் கூடிய நினைவகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி அறிவித்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வட்டார அலுவலகத்தில் 277 சதுர மீட்டர் அளவில் நூலகத்துடன் கூடிய நினைவகம் 1.5 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்கும் என பொதுப்பணித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com