\

பங்காரு அடிகளார் மறைவு: மேல்மருவத்தூரில் அதிகளவில் குவியும் பக்தர்கள்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான பங்காரு அடிகளார் காலமானார். இந்நிலையில், அவரது உடல் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்த இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகைதந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com