\
மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி குழு நாளை டெல்லி பயணம்

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி குழு நாளை டெல்லி பயணம்

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி குழு நாளை டெல்லி பயணம்
Published on

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அனைத்துக்கட்சிக்குழு பிரதமரை சந்திக்க நாளை டெல்லிப் பயணப்படுகிறது. நாளை மதியம் 1 மணியளவில், இந்தக் குழு டெல்லி புறப்படுகிறது.

முன்னராக மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 12) நடத்தப்பட்டு மூன்று  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டெல்லி சென்று மத்திய அரசை நேரில் வலியுறுத்த நேற்று முன்தினமே முடிவும் செய்யப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com