பத்ம பூஷன் - “கேப்டனுக்கு இது முன்னரே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய விருது” - மீசை ராஜேந்திரன்

“கலைத்துறைக்கு நிறைய சேவைகளை செய்துள்ள கேப்டன் உயிரோடு இருக்கும் காலத்திலேயே இந்த விருதை அறிவித்திருந்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைந்திருப்போம். இருப்பினும் தற்போது கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி” - மீசை ராஜேந்திரன்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com