ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை
Published on

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10,000-ஐ தாண்டியுள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலையுடன் முடிவுக்கு வரும் நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு முதல்வருக்கு ஆலோசனை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com